2--ஆம் கட்ட வாக்குப்பதிவு

img

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!

ஜம்மு-காஷ்மீரில் 2-ஆம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.